தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:20 Numbers 20:20

அதற்கு அவன்: “நீ கடந்துபோக முடியாது” என்று சொல்லி, கணக்கற்ற மக்களோடும் பலத்த கரங்களோடும், படையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.

எண்ணாகமம் 20:20 · IRV

But Edom insisted, “You may not pass through.” And they came out to confront the Israelites with a large army and a strong hand.

Numbers 20:20 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க