தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:28 Numbers 20:28

அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

எண்ணாகமம் 20:28 · IRV

After Moses had removed Aaron’s garments and put them on his son Eleazar, Aaron died there on top of the mountain. Then Moses and Eleazar came down from the mountain.

Numbers 20:28 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க