எண்ணாகமம் 20:29 Numbers 20:29
ஆரோன் இறந்துபோனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக 30 நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள்.
When the whole congregation saw that Aaron had died, the entire house of Israel mourned for him thirty days.