தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:3 Numbers 20:3

மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: “எங்களுடைய சகோதரர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும்.

எண்ணாகமம் 20:3 · IRV

The people quarreled with Moses and said, “If only we had perished with our brothers before the LORD!

Numbers 20:3 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க