தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 20:9 Numbers 20:9

அப்பொழுது மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியே யெகோவாவுடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.

எண்ணாகமம் 20:9 · IRV

So Moses took the staff from the LORD’s presence, just as he had been commanded.

Numbers 20:9 · BSB
எண்ணாகமம் 20 முழுவதும் வாசிக்க