தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:16 Numbers 21:16

அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

எண்ணாகமம் 21:16 · IRV

From there they went on to Beer, the well where the LORD said to Moses, “Gather the people so that I may give them water.”

Numbers 21:16 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க