தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:24 Numbers 21:24

இஸ்ரவேலர்கள் அவனைப் பட்டயக்கூர்மையினால் வெட்டி, அர்னோன் துவங்கி அம்மோன் மக்களின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்கும் உள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் மக்களின் எல்லை பாதுகாப்பானதாக இருந்தது.

எண்ணாகமம் 21:24 · IRV

And Israel put him to the sword and took possession of his land, from the Arnon to the Jabbok—but only up to the border of the Ammonites, because it was fortified.

Numbers 21:24 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க