தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:26 Numbers 21:26

எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

எண்ணாகமம் 21:26 · IRV

Heshbon was the city of Sihon king of the Amorites, who had fought against the former king of Moab and taken all his land as far as the Arnon.

Numbers 21:26 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க