தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:29 Numbers 21:29

ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.

எண்ணாகமம் 21:29 · IRV

Woe to you, O Moab! You are destroyed, O people of Chemosh! He gave up his sons as refugees, and his daughters into captivity to Sihon king of the Amorites.

Numbers 21:29 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க