தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:33 Numbers 21:33

பின்பு பாசானுக்குப் போகிற வழியாகத் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன்னுடைய எல்லா மக்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எத்ரேயிக்குப் புறப்பட்டு வந்தான்.

எண்ணாகமம் 21:33 · IRV

Then they turned and went up the road to Bashan, and Og king of Bashan and his whole army came out to meet them in battle at Edrei.

Numbers 21:33 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க