தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:4 Numbers 21:4

அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள்.

எண்ணாகமம் 21:4 · IRV

Then they set out from Mount Hor along the route to the Red Sea, in order to bypass the land of Edom. But the people grew impatient on the journey

Numbers 21:4 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க