தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:6 Numbers 21:6

அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள்.

எண்ணாகமம் 21:6 · IRV

So the LORD sent venomous snakes among the people, and many of the Israelites were bitten and died.

Numbers 21:6 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க