தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:8 Numbers 21:8

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

எண்ணாகமம் 21:8 · IRV

Then the LORD said to Moses, “Make a fiery serpent and mount it on a pole. When anyone who is bitten looks at it, he will live.”

Numbers 21:8 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க