தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 21:9 Numbers 21:9

அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

எண்ணாகமம் 21:9 · IRV

So Moses made a bronze snake and mounted it on a pole. If anyone who was bitten looked at the bronze snake, he would live.

Numbers 21:9 · BSB
எண்ணாகமம் 21 முழுவதும் வாசிக்க