எண்ணாகமம் 22:1 Numbers 22:1
பின்பு இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்து, எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.
Then the Israelites traveled on and camped in the plains of Moab near the Jordan, across from Jericho.