எண்ணாகமம் 22:12 Numbers 22:12
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: “நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
But God said to Balaam, “Do not go with them. You are not to curse this people, for they are blessed.”