எண்ணாகமம் 22:14 Numbers 22:14
அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: “பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான்” என்றார்கள்.
And the princes of Moab arose, returned to Balak, and said, “Balaam refused to come with us.”