எண்ணாகமம் 22:16 Numbers 22:16
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
They came to Balaam and said, “This is what Balak son of Zippor says: ‘Please let nothing hinder you from coming to me,