எண்ணாகமம் 22:17 Numbers 22:17
உம்மை மிகவும் மரியாதைசெய்வேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார்” என்றார்கள்.
for I will honor you richly and do whatever you say. So please come and put a curse on this people for me!’”