தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:18 Numbers 22:18

பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளையை நான் மீறக்கூடாது.

எண்ணாகமம் 22:18 · IRV

But Balaam replied to the servants of Balak, “If Balak were to give me his house full of silver and gold, I could not do anything small or great to go beyond the command of the LORD my God.

Numbers 22:18 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க