தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:20 Numbers 22:20

இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; “அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும்” என்றார்.

எண்ணாகமம் 22:20 · IRV

That night God came to Balaam and said, “Since these men have come to summon you, get up and go with them, but you must only do what I tell you.”

Numbers 22:20 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க