தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:22 Numbers 22:22

அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

எண்ணாகமம் 22:22 · IRV

Then God’s anger was kindled because Balaam was going along, and the angel of the LORD stood in the road to oppose him. Balaam was riding his donkey, and his two servants were with him.

Numbers 22:22 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க