தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:25 Numbers 22:25

கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான்.

எண்ணாகமம் 22:25 · IRV

And the donkey saw the angel of the LORD and pressed herself against the wall, crushing Balaam’s foot against it. So he beat her once again.

Numbers 22:25 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க