தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:27 Numbers 22:27

கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

எண்ணாகமம் 22:27 · IRV

When the donkey saw the angel of the LORD, she lay down under Balaam, and he became furious and beat her with his staff.

Numbers 22:27 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க