தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:28 Numbers 22:28

உடனே யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: “நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது.

எண்ணாகமம் 22:28 · IRV

Then the LORD opened the donkey’s mouth, and she said to Balaam, “What have I done to you that you have beaten me these three times?”

Numbers 22:28 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க