எண்ணாகமம் 22:29 Numbers 22:29
அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: “நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான்.
Balaam answered the donkey, “You have made a fool of me! If I had a sword in my hand, I would kill you right now!”