தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:31 Numbers 22:31

அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற யெகோவாவுடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

எண்ணாகமம் 22:31 · IRV

Then the LORD opened Balaam’s eyes, and he saw the angel of the LORD standing in the road with a drawn sword in his hand. And Balaam bowed low and fell facedown.

Numbers 22:31 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க