தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:38 Numbers 22:38

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன்” என்றான்.

எண்ணாகமம் 22:38 · IRV

“See, I have come to you,” Balaam replied, “but can I say just anything? I must speak only the word that God puts in my mouth.”

Numbers 22:38 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க