தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 22:7 Numbers 22:7

அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

எண்ணாகமம் 22:7 · IRV

The elders of Moab and Midian departed with the fees for divination in hand. They came to Balaam and relayed to him the words of Balak.

Numbers 22:7 · BSB
எண்ணாகமம் 22 முழுவதும் வாசிக்க