தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:1 Numbers 23:1

பிலேயாம் பாலாகை நோக்கி: “நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும்” என்றான்.

எண்ணாகமம் 23:1 · IRV

Then Balaam said to Balak, “Build for me seven altars here, and prepare for me seven bulls and seven rams.”

Numbers 23:1 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க