தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:10 Numbers 23:10

“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.

எண்ணாகமம் 23:10 · IRV

Who can count the dust of Jacob or number even a fourth of Israel? Let me die the death of the righteous; let my end be like theirs!”

Numbers 23:10 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க