தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:11 Numbers 23:11

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்” என்றான்.

எண்ணாகமம் 23:11 · IRV

Then Balak said to Balaam, “What have you done to me? I brought you here to curse my enemies, and behold, you have only blessed them!”

Numbers 23:11 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க