எண்ணாகமம் 23:12 Numbers 23:12
அதற்கு அவன்: “யெகோவா என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா” என்றான்.
But Balaam replied, “Should I not speak exactly what the LORD puts in my mouth?”