எண்ணாகமம் 23:15 Numbers 23:15
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் யெகோவாவைச் சந்தித்துவருகிறேன்” என்றான்.
Balaam said to Balak, “Stay here beside your burnt offering while I meet the LORD over there.”