எண்ணாகமம் 23:16 Numbers 23:16
யெகோவா பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; “நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.
And the LORD met with Balaam and put a message in his mouth, saying, “Return to Balak and speak what I tell you.”