தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:17 Numbers 23:17

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: “யெகோவா என்ன சொன்னார்” என்று கேட்டான்.

எண்ணாகமம் 23:17 · IRV

So he returned to Balak, who was standing there by his burnt offering with the princes of Moab. “What did the LORD say?” Balak asked.

Numbers 23:17 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க