தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:21 Numbers 23:21

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்; ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

எண்ணாகமம் 23:21 · IRV

He considers no disaster for Jacob; He sees no trouble for Israel. The LORD their God is with them, and the shout of the King is among them.

Numbers 23:21 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க