தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:23 Numbers 23:23

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

எண்ணாகமம் 23:23 · IRV

For there is no spell against Jacob and no divination against Israel. It will now be said of Jacob and Israel, ‘What great things God has done!’

Numbers 23:23 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க