தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:27 Numbers 23:27

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி,

எண்ணாகமம் 23:27 · IRV

“Please come,” said Balak, “I will take you to another place. Perhaps it will please God that you curse them for me from there.”

Numbers 23:27 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க