தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:4 Numbers 23:4

தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன்” என்றான்.

எண்ணாகமம் 23:4 · IRV

and God met with him. “I have set up seven altars,” Balaam said, “and on each altar I have offered a bull and a ram.”

Numbers 23:4 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க