தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 23:6 Numbers 23:6

அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.

எண்ணாகமம் 23:6 · IRV

So he returned to Balak, who was standing there beside his burnt offering, with all the princes of Moab.

Numbers 23:6 · BSB
எண்ணாகமம் 23 முழுவதும் வாசிக்க