எண்ணாகமம் 24:11 Numbers 24:11
ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான்.
Therefore, flee at once to your home! I said I would richly reward you, but instead the LORD has denied your reward.”