தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 24:15 Numbers 24:15

அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

எண்ணாகமம் 24:15 · IRV

Then Balaam lifted up an oracle, saying, “This is the prophecy of Balaam son of Beor, the prophecy of a man whose eyes are open,

Numbers 24:15 · BSB
எண்ணாகமம் 24 முழுவதும் வாசிக்க