தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 24:20 Numbers 24:20

மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.

எண்ணாகமம் 24:20 · IRV

Then Balaam saw Amalek and lifted up an oracle, saying: “Amalek was first among the nations, but his end is destruction.”

Numbers 24:20 · BSB
எண்ணாகமம் 24 முழுவதும் வாசிக்க