எண்ணாகமம் 24:24 Numbers 24:24
கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான்.
Ships will come from the coasts of Cyprus; they will subdue Asshur and Eber, but they too will perish forever.”