தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 24:3 Numbers 24:3

அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

எண்ணாகமம் 24:3 · IRV

and he lifted up an oracle, saying: “This is the prophecy of Balaam son of Beor, the prophecy of a man whose eyes are open,

Numbers 24:3 · BSB
எண்ணாகமம் 24 முழுவதும் வாசிக்க