தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 24:6 Numbers 24:6

அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.

எண்ணாகமம் 24:6 · IRV

They spread out like palm groves, like gardens beside a stream, like aloes the LORD has planted, like cedars beside the waters.

Numbers 24:6 · BSB
எண்ணாகமம் 24 முழுவதும் வாசிக்க