எண்ணாகமம் 25:1 Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
While Israel was staying in Shittim, the men began to indulge in sexual immorality with the daughters of Moab,