தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 25:13 Numbers 25:13

அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 25:13 · IRV

It will be a covenant of permanent priesthood for him and his descendants, because he was zealous for his God and made atonement for the Israelites.”

Numbers 25:13 · BSB
எண்ணாகமம் 25 முழுவதும் வாசிக்க