எண்ணாகமம் 26:21 Numbers 26:21
பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
And these were the descendants of Perez: the Hezronite clan from Hezron and the Hamulite clan from Hamul.